*அல்லாஹ்வின் பெருங்கிருபையால்.. உமர் தெரு (வெள்ளால தெரு) மஸ்ஜிதே ஹவ்வாவின் விரிவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.*
🕌
🕌
🕌
🕌
🕌
🕌
🕌
🕌
🕌
🕌
🕌
🕌
*இந்த நல்ல காரியத்திற்காக முழுமையான செலவு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ள நமதுரைச் சார்ந்த அன்பு சகோதரருக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எல்லாவிதமான ஹைருகளையும் தந்தருள்வானாக ஆமீன்.*
*மேலும் அன்னாரின் பெற்றோருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் சந்ததியினர்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் மேலான நற்பாக்கியங்களை அளிப்பானாக.*
*மென்மேலும் இதுபோன்ற நல்ல காரியங்கள் செய்ய எல்லாம் வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக ஆமீன்.*












0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........