நமதூர் VAO அலுவலகத்தில் பொங்கல் இலவச வெட்டி சேலை வழங்கப்படுகிறது..!

வாங்குபவர்கள் பழைய குடும்ப அட்டை , புதிய ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார் அட்டை கொண்டுவரவும்.
குறிப்பு:
பழைய குடும்ப அட்டை இல்லாதவர்கள் , ஸ்மார்ட் கார்டு xerox உடன் எடுத்துவரவும்.

Post a Comment

0 Comments