கண்டன எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் தயாரிக்கும் பணி..!

 மத்தியில் ஆளும் ப ஜ க மோடி அரசு முத்தலாக் விஷயத்தில் புரியாத தன்மையில்  சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையில் எடுத்துள்ள முடிவினை எதிர்த்து தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்காக  கண்டன  எதிர்ப்பு வாசகங்கள்  அடங்கிய  பதாகைகள்  தயாரிக்கும்  பணிகளை எங்கள் வழுத்தூர் கௌதியா நற்பணி மன்றம் மற்றும் முஹையத்தீன் ஆண்டவர்கள் பேரவை அன்பர்கள் ஏற்பாடு செய்த போது
 





Post a Comment

0 Comments