பாசமலர் வெல்ஃபேர் அசோசியேஷன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம்..!

நாள்: 27-01-2018 சனிக்கிழமை
இடம்: அல்முபின் பள்ளி, ஸ்டேஷன் ரோடு, அய்யம்பேட்டை
நேரம்: காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
---அன்புடன் அழைக்கும்---
பாசமலர் வெல்ஃபேர் அசோசியேஷன், அய்யம்பேட்டை.

Post a Comment

0 Comments