குப்பைகள் சுத்தம் செய்யப்படுமா..!

கீழத்தெரு மதவில் கொசு,ஈ மொய்க்கும் அளவிற்க்கு குப்பைகள் மண்டி கிடக்கிறது.
கண்டுகொள்ளாத ஊராட்சி செயலளர்,
யாரிடம் முறை இடுவது.
பொதுமக்கள் யாரும் அங்கு குப்பை கொட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ்..
விரைவில் குப்பை தொட்டி அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
 




Post a Comment

0 Comments