******* முக்கிய அறிவிப்பு *******

இதுநாள் வரை பண்டாரவாடையில் செயல்ப்பட்டு வந்த EB ஆபீஸ் இன்றுமுதல் நெடுந்தெரு முதலியார் தெருவில் செயல்படுகிறது. பஸ்ஸில் வருவோர் சத்திரம் ஸ்டாப்பில் இரங்கவும்!! இனி பில் கட்டுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இங்குதான் நடைபெறும்.

Post a Comment

0 Comments