கேரளாவில் வேங்கரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் அபார வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம் லீக்கிடம் நாட்டை ஆளும் பாஜக டெப்பாசிட் இழந்துள்ளது.
முஸ்லிம் லீக் வேட்பாளர் காதர் 23,310 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
காதர் பெற்ற வாக்குகள் : 65,227
கம்யூனிஸ்ட் வேட்பாளர் பஷீர் பெற்ற வாக்குகள் 41,917
எஸ்டிபிஐ வேட்பாளர் நஸீர் பெற்ற வாக்குள் 8,648
பாஜகவுக்குக் கிடைத்த வாக்குகள் : 5,728
நாட்டை ஆளும் பாஜக முஸ்லிம் லீக்கிடம் டெப்பாசிட் இழந்துள்ளது.

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........