நாம் தமிழர் கட்சியின் வழுத்தூர் கிளை சார்பாக நில வேம்பு குடிநீர் வழங்கும் முகாம் மற்றும் உறுப்பினர் சேர்ப்பு முகாம்..!

முகாமில் நாம் தமிழர் கட்சியின் வழுத்தூர் கிளை சார்பாக கீழவழுத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments