ஒரு முக்கிய அறிவிப்பு..!

வழுத்தூர் ஆரம்ப பள்ளியில் வருவாய் துறை சமபத்தமாக உள்ள அனைத்து பணிகளும் 'அம்மா திட்டம் ' இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

Post a Comment

0 Comments