ஹஜ் பெருநாள் தொழுகை நடக்கும் நேரம் விபரம்..!

பெரியபள்ளிவாசல்
★ ★★ ★காலை 08:00am
அனைவருக்கும் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்.
WISH U HAPPY EID-UL-ALHA....!
★ ★★ ★தர்ஹா ள்ளிவாசல்
காலை 08.15am
★ ★★ ★மதரஸாபள்ளி
காலை 08:15am
★ ★★ ★ஹல்லிமாமஸ்ஜித்
காலை 08:15am
★ ★★ ★ஹவ்வாபள்ளிவாசல்
காலை 08:15am
பெருநாள் தொழுகைக்கு முன் சாப்பிடுதல்:
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு), ,
நூல்: புகாரீ 953
நோன்புப் பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலியல்லாஹு அன்ஹு), ,
நூல்: இப்னுகுஸைமா 1426
உங்களுக்கு என்
இதயம் கனிந்த தியாக திருநாள் நல் வாழ்த்துக்கள்...!

Post a Comment

0 Comments