இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு 4நாள்
அதன்பிறகு 3 நாள் தொடர் விடுமுறை வருகிறது.
இதைத்தொடர்ந்து, பொது மக்கள் வங்கிகளில் செய்ய வேண்டிய பணப்பரிமாற்றங்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை விவரம்:
12.08.17 - 2வது சனி
13.08.17 - ஞாயிறு
14.08.17- திங்கள் - கிருஷ்ணஜெயந்தி
15.08.17-செவ்வாய் - சுதந்திர தினம்
25.08.17 - வெள்ளி - விநாயகர் சதூர்த்தி
26.08.17- 4வது சனி
27.08.17- ஞாயிறு
ஆகவே பொது மக்கள் அனைவரும் தங்கள் பண பரிமாற்றங்களை விரைவில் முடித்து கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........