வழுத்தூர் பசுமை புரட்சி திட்டம் 2022 சார்பில் மரம் நடும் விழா..!

சமுதாய_தலைவர் முனீருல்_மில்லத் பேராசிரியர் K_M_காதர்_மொய்தீன்_Ex_MPஅவர்கள் துவங்கி வைத்தார் இந்நிகழ்வில்,பொதுச் செயளாலர் முஹம்மது அபுபக்கர் MLA,பொருளாலர் M.S.A.சாஜஹான், மாநில கல்விப்பணி செயளாலர் ஆடுதுரை சாஜஹான், மாநில செயளாலர் மில்லத் இஸ்மாயில், மாநில செயளாலர் காயல் மஹபூப், ஜுல்பிகார் அகமது,கமாலுதீன் பைஜி, சமுதாய நல ஆர்வலர் அப்துல் ரவூப்,நூருல் அமீன், புலியங்குடி அமீன் மற்றும் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்....

Post a Comment

0 Comments