அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி, தாமரைக்குளம் பகுதியில் உள்ள முஹம்மதியா தெருவில் தீ விபத்து..!

அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி, தாமரைக்குளம் பகுதியில் உள்ள  முஹம்மதியா தெருவில் தீ விபத்தில். அனைத்து வீடுகளும் தீயில் முற்றிலுமாக எரிந்துவிட்டது.

அப்பகுதி மக்கள்
அனைத்து உடைமைகளையும்  இழந்துவிட்டனர்.இவர்களின் துயரை போக்க  அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

Post a Comment

0 Comments