வழுத்தூர் ஷவ்க்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலைப்பள்ளியில் 94 சதவித தேர்ச்சி..!

தமிழகத்தில் பிளஸ்–2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 12 ம் தேதி வெளியிடப்பட்டது. தஞ்சை மாவட்டம் வழுத்தூர் ஷவ்க்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலைப்பள்ளி 94 சதவித தேர்ச்சி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களையும், அதற்க்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய பெருமக்களையும், பள்ளி நிர்வாகத்தையும் பாராட்டி வாழ்த்துக்கின்றோம்.
வாழ்த்துக்களுடன்
-வழுத்தூர் நியூஸ்-

Post a Comment

0 Comments