வழுத்தூர், உமர் தெருவில் கோடைக்கால தீனியாத் சிறப்பு வகுப்பு..!

காலம்: ஏப்ரல் 24 முதல் மே 25 வரை
நேரம்: காலை 9.15 முதல் நண்பகல் 12.30 வரை
இடம்:
ஆண்களுக்கு: மதரஸயே முஹம்மதியா, உமர் தெரு
பெண்களுக்கு: மதரஸயே முஹைய்யதீன் ஜீலானி, உமர் தெரு
கட்டணம்: ரூ 300/- மட்டும் (தீனியாத் பாட நூலுடன்)

கோடைகாலத்தை பயன்னுள்ளதாக இருக்க. உடனே உங்கள் பிள்ளைகளை சேர்த்து பயன்யடைவீர்..
..அட்மிஷன் நடைபெறுகிறது..
அல்-அஹத் சமூக நல பேரவை
உமர் தெரு, வழுத்தூர்.

Post a Comment

0 Comments