அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்..!!

உங்கள்   பாத்திரத்தில்  உணவிருந்தால்   🍲

உடுக்க  உடையிருந்தால்👚

உறக்கம்  கொள்ள இடமிருந்நதால்

தலைமேல் கூரையிருந்தால்

உலகின்  எழுபத்தைந்து சதவிகித  மக்களை   விட நீங்கள்  மேலானவரே!

உங்கள்   வங்கிக்  கணக்கில் பணமிருந்தால்...........

உங்கள்   பர்சில்  சிறிது
சில்லரை இருந்தால்...

உலகின்   எட்டு  சதவிகித  பணக்காரர்களில்  நீங்களும்   ஒருவரே!

நோய் நொடியின்றி  உங்கள்  பொழுது  உதித்தால்....


அதே நாளில்  இறக்கப் போகும்  கோடி மக்களை விட நீங்கள்   அதிகம்  ஆசிர்வதிக்கப் பட்டவரே!.!

நீங்கள்   போரின் அநுபவம்  பெறாதிருந்தால்...

எவ்வித  சித்திரவதைக்கும்   உள்ளாகாதிருந்தால்...

தினம்   தினம் செத்துப்பிளைக்கும்  கோடான கோடி  மக்களை விட நீங்கள்   அதிர்ஷ்டசாலிளே!....

மேற்கூறியவைகளை   உங்களால்  படித்துப் பார்க்க  முடிந்தால் ......

பார்வையற்றுக்  கிடக்கும் மூன்று கோடி மக்களை  விட நீங்கள்   அதிகம்   கொடுத்து  வைத்தவரே!!!

அல்லாஹ்வுக்கு  நன்றி  செலுத்துங்கள்!!

அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்!!!

தவறாமல் அனைவருக்கும்   பகிருங்கள்!

Post a Comment

0 Comments