வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் "சங்கை நபி" ﷺ இசைக்கோர்வை வெளியிட்டு விழா..!

***
அபுதாபியை தொடர்ந்து வழுத்தூர் கவிஞர் ஜா.முஹைய்யதீன் பாட்ஷா வரிகளில், "அருளிசை முரசு" அபுல் பரக்காத் பாடிய "சங்கை நபி" ﷺ இசைக்கோர்வை. இன்ஷா அல்லாஹ் நாளை 26-1-2017 தஞ்சை மாவட்டம், வழுத்தூர் அலிப் மெட்ரிகுலேசன் பள்ளி ஐம்பெரும் விழாவில் வெளியீடு காண்கிறது
***
அறிமுக உரை: ஹாஜி. Lion பசீர் அஹமது ரப்பானி அவர்கள் (அலீப் பள்ளி தாளாளர் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர்)
***
முதல் மூன்று இசைத்தட்டை வெளியிடுபவர்கள்
***
ஹாஜி. அரச்சலை. குலாம் முஹைதீன்
*
ஹாஜி அரச்சலை. ஜாபர் சாதிக்


*
ஹாஜி. ஓ.பி.பசீர் அஹமது ( செயலாளர் (பொ) முஹையதீன் ஆண்டவர் பள்ளி, வழுத்தூர்.
*
முதல் மூன்று இசைத்தட்டை பெறுபவர்கள்
***
ஹாஜி. A. முஹம்மது அபூபக்கர்
*
ஹாஜி. A. அப்துல் ரவூப் M.A., B.ed.,
(முன்னால் தலைமையாசிரியர், செள.இ.பமுச பள்ளி, வழுத்தூர்.)
*
V.M.A. ஹாஜா மைதீன் B.A.,
***
வாழ்த்துரை:
*
ப. திருநாவுக்கரசு M.A., M.ed, M.Phil.
(முன்னால் விரிவுரையாளர், சிங்கப்பூர்,
முன்னால் தமிழாசிரியர் செள..இ.பமுச பள்ளி, வழுத்தூர்.)
***
அனைவரும் வருக!
நிகழ்வு சிறக்க இறையருள் பொழிக!.

Post a Comment

0 Comments