வழுத்தூர் நியாயவிலை கடையில் குடும்ப அட்டைகளுக்கு உள் தாள் இணைக்கும் பணி..!

வழுத்தூர் நியாயவிலை கடையில் குடும்ப அட்டைகளுக்கு 2017 ஆம் ஆண்டிற்கான உள் தாள் இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் உடனடியாக உள் தாளை இணைத்துக் கொண்டு பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்..

Post a Comment

0 Comments