இளைஞர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!

அரசியல்வாதியாக இல்லாமல் தமிழராய் ஒன்றினைவோம்..!
கலாச்சாரத்தை காத்திடுவோம்..!
பீட்டாவை விரட்டிடுவோம்..!
தேதி : 18.01.2017
இடம் : பண்டாரவாடை, சூஃபி நகர்.
(HP பெட்ரோல் பங்க் எதிரில்)
நேரம் : 6 மணி
தமிழராய் வாருங்கள்,,!
இவண்
வழுத்தூர் நியூஸ்

Post a Comment

0 Comments