வழுத்தூரில் மஜக கொடி ஏற்றுதல்..!

தஞ்சை (வடக்கு) வழுத்தூர் கிளை சார்பில் 15-1-2017 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடி ஏற்று விழா பொது செயலாளர் M தமிமுன அன்சாரி MLA அவர்கள் தலைமையில் ஏற்றப்பட்டது. உடன் மாநில செயலாளர் H ராசுதீன், மாநில வர்த்தக அணி செயலாளர் யூசுப் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது மஹ்ரூப், மாவட்ட செயலாளர் காதர் பாட்சா, பாபநாசம் ஒன்றிய செயலாளர் முகமது இப்ராகிம் உள்ளிட்ட மஜக சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.

Post a Comment

0 Comments