*BREAKING NEWS* தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி காலமானார்*

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி வயது (87) உடல்நலக் குறைவால் காலமானார். தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் தமது வீட்டில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உயிர் பிரிந்தது. தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் அமைச்சராக பல துறைகளை கவனித்து வந்தவர்.

Post a Comment

0 Comments