வழுத்தூரில் இலவச BP பரிசோதனை,sugar பரிசோதனை ரூபாய் 17 மட்டும்...!

தஞ்சாவூர்,கும்பகோணம்,பாபநாசம்,அய்யம்பேட்டை ஊரில் கிடைக்கும் அதே விலையில் மருந்துகள் மற்றும் இதர பொருட்கள் கிடைக்கும்.
whats up மூலமும் தொடர்பு கொண்டு டெலிவரி இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.உங்கள் மேலான ஆதரவை எதிர்பார்த்து அருமையான சேவையை தருவதற்க்கு வாய்ப்பு கொடுங்கள்.
whats up 9677601016
500,1000 நோட்டுகள் வாங்கப்படும்.

நமதூர் மேலவழுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் கணபதி அக்ராஹாரத்தை சேர்ந்த சகோதரர் அ.முஹம்மது முஸ்தபா அவர்கள் மதீனா மருந்தகம் என்ற பெயரில் மருந்தகம் நடத்திவருகிறார்.அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு:
சகோதரர் முஹம்மது முஸ்தபா அவர்கள் 2010 நடந்த விபத்தில் கை மற்றும் கால் இழந்தவர்.அவர் நம்மிடம் இருந்து பணம் அல்லது பொருள் உதவி கேட்கவில்லை நம்மாளால் முடிந்த அளவிற்க்கு அவருக்கு தொழில் வளர்ச்சியடைய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நமதூரை நம்பி வந்த சகோதரனுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம்.

Post a Comment

0 Comments