வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி..!

 வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி K.E.P முஹம்மது அலி அவர்கள் தலைமை தங்கினார். போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கலந்துக்கொண்டனார். போட்டி ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இஸ்மாயில் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்து இருந்தனார்.





Post a Comment

0 Comments