முக்கிய அறிவிப்பு...

இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9:30 மணிக்கு வழுத்தூர் icici வங்கிக்கு தங்களுடைய ஏதேனும் ஒரு அடையாள அட்டை ஒரிஜினல் மற்றும் அதன் நகல் எடுத்துவந்தால் நீங்கள் ரூபாய் 4000 மாற்றிக்கொள்ளலாம் அதற்கு உங்களுக்கு வங்கியில் கணக்கு இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை..

Post a Comment

0 Comments