சக்கரப்பள்ளியில் மாபெரும் மருத்துவ முகாம்..!

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 27,28 - 8 - 2016 அன்று
சக்கரப்பள்ளியில் செட்டீநாடு பல்நோக்கு மருத்துவமணை, சென்னை மற்றும் அய்யம்பேட்டை - சக்கரப்பள்ளி முஸ்லிம் ஜமாத் சபை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது ,
அய்யம்பேட்டை
சக்கராபள்ளி
வழுத்தூர்
பண்டாரவடை
ராஜகிரி
பாபநாசம்
வடக்கு மாங்குடி
பசுபதிகோவில்
ஆகிய ஊரை சேர்ந்த மக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முன்பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்கள்
8870880828
9600960783
9677628215
7418263632
9600442442
8754733428.

Post a Comment

0 Comments