தஞ்சை மெடிக்கல் காலேஷ் ரோட்டில் 10ரூபாய் மருத்துவமனை...!

தஞ்சாவூரில் மெடிக்கல் காலேஷ் ரோட்டில் பாலாஜி நகர் பஸ்டாப் ௮ருகில் கடந்த 15 வருடங்களாக இந்த மருத்துவமனை இயங்கி வருவது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.. வெரும் 10 ரூ வாங்கிகொண்டு இங்கு வரும் நோயாளிகலுக்கு இன்முகத்தோடு சேவை செய்கின்றனர். இங்கு வரும் மருத்துவர்களும் எதும் வாங்குவதுமில்லை என்றால் நம்பமுடிகிறதா.. இங்கு எல்லாவிதமான நோய்க்கும் மருத்துவர்கள் உண்டு.இவர்கள் செய்யும் சேவைக்கு வழுத்தூர் குழுமத்தின் பாரட்டுக்கள்...

Post a Comment

0 Comments