பாபநாசம் RDB கலைக்கல்லூரியில் பட்டத்தாரி இளைஞர்களுக்கான தனியார் கம்பெனி வேலை வாய்ப்பு..!

முக்கிய அறிவிப்பு..!
 இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (30.7.2016) அன்று பாபநாசம் RDB கலைக்கல்லூரியில் பட்டத்தாரி இளைஞர்களுக்கான தனியார் கம்பெனி வேலை வாய்ப்புக்கான நேர்காணல்(INTERVIEW) நடைபெற இருக்கின்றது. நமது ஜமாத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் 30ம்தேதிக்குள் RDBகல்லூரியில் தங்களது பெயரை முன்பதிவுசெய்து கொள்ளவும்.(30.7.2016) தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Post a Comment

0 Comments