ரமலான் மாத தலைப்பிறை அறிவித்தல்..!

சவூதி அரேபியா, குவைத், துபாய் (UAE), போன்ற மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் ரமலான் மாத தலைப்பிறை இன்று மாலை தென்பட்டதால் இன்ஷா அல்லாஹ் நாளை திங்கட்கிழமை 06-06-2016 முதல் நோன்பு ஆரம்பமாகும் என அந்நாட்டு செய்திகள் அறிவிக்கின்றன.
********************************************************************************
மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, புரூணை போன்ற நாடுகளில் ரமலான் மாத தலைப்பிறை இன்று மாலை தென்பட்டதால் இன்ஷா அல்லாஹ் நாளை திங்கட்கிழமை 06-06-2016 முதல் நோன்பு ஆரம்பமாகும் என அந்நாட்டு செய்திகள் அறிவிக்கின்றன.
********************************************************************************
தென்ஆபிரிக்காவில் ரமலான் மாத தலைப்பிறை இன்று மாலை தென்படாததால் இன்ஷா அல்லாஹ் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை 07-06-2016 முதல் நோன்பு ஆரம்பமாகும் என உலமா சபை அறிவித்துள்ளது.
.
தகவல்: அஸ்செயித் மௌலவி ரிழ்வான் முஹம்மத் (தென்னாபிரிக்கா உலமா சபை)

Post a Comment

0 Comments