பாபநாசம் தொகுதி வாக்காள பெருமக்களே...! நல்லவரை தேர்ந்த்தேடுங்கள்..!

தஞ்சாவூர் மாவட்டம் ‪#‎பாபநாசம்‬ தொகுதி 🚹வேட்பாளர்கள் பட்டியல்:
1) ஏ.முஹம்மது பாருக் -எஸ்டிபிஐ- சின்னம் எரிவாயு (கேஸ் சிலிண்டர்)
2) இரா. துரைகன்னு - அதிமுக - சின்னம் 🌱இரட்டை இலை
3) டி.ஆர்.லோகநாதன் - திமுக +காங்கிரஸ் கூட்டணி - சின்னம் கை
4) S.T. ஜெயக்குமார் - தமிழ் மாநில காங்கிரஸ் சின்னம் 🌴தென்னந்தோப்பு தேமுதிக மக்கள் நல கூட்டணி
5) மு.இ ஹுமாயன் - நாம் தமிழர் - சின்னம் மெழுகுவர்த்திகள்
6) கோ. ஆலயமணி - பாட்டாளி மக்கள் கட்சி சின்னம் மாம்பழம்
நமக்காக ஒருவரை... நம்மில் ஒருவரை.. தேர்ந்தேடுங்கள்...
சிந்தித்து... வாக்களியுங்கள்...

Post a Comment

0 Comments