தமிழக சட்டமன்றத்தில் வெற்றி பெற்ற இஸ்லாமிய வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!

💐💐இஸ்லாமிய சட்ட மன்ற உறுப்பினர்கள்.💐💐
தமீமுன் அன்சாரி - நாகை - அதிமுக கூட்டணி
மைதீன் கான் - பாளையம் கோட்டை - திமுக
கே.ஏ.எம். அபூபக்கர் - கடைய நல்லூர் - திமுக கூட்டணி
டாக்டர் நீலோபர் கபீல்-வானியம்பாடி - அதிமுக
மஸ்தான் - செஞ்சி - திமுக
13 % ஓட்டுக்களை வைத்திருந்தும் 5 சட்டமன்ற உறுப்பினரை மட்டும் சட்டசபைக்கு அனுப்புவதற்க்கு இஸ்லாமிய இயக்கங்கள் வெட்கப்பட வேண்டும் .
13 % ஓட்டுக்களை 25 இயக்கங்களாக எப்போது பிரித்தார்களோ அப்போதே இயக்கங்களின் தோல்வியடைந்துவிட்டன .
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கலாம் . கருத்து வேறுபாடுகள் இருக்க வேண்டும் .

ஆனால் பொது இடத்தில் ஒன்று சேராத அல்லது ஒன்று சேர முடியாத இயக்கங்களால் சமுதாயத்திற்கு என்ன பயன் ??
இப்போதும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றவர்கள் அல்லது ஒரு சில ஆயிரம் ஓட்டுக்களை பெற்றவர்கள் பிற இயக்கங்களை கேலி செய்வது கிண்டல் செய்வது வேதனையான விஷயம் ..
இன்னும் நாம் திருந்தவில்லையென்றால் மோடி போன்றவர்களைகொண்டு அல்லாஹ் நம்மை திருத்துவான் என்பதை மனதில் வைத்துக்கொள்வோம்..

Post a Comment

0 Comments