இப்ப இருக்குற நிலைமைக்கு எந்த கட்சியாவது "AC" இலவசமா குடுத்து பாருங்க.. நீங்க தான்யா வெற்றி பெறுவீங்க..!!

‪#‎என்னா_வெயிலு‬ அடிக்கிற வெயிலுக்கு,
மூஞ்சி ‪#‎ஆதார்கார்டு‬ ல இருக்க மாதிரியே
மாறிட்டு வருது.!!!
😁😁😁😁

Post a Comment

0 Comments