வழுத்தூர் அல் அஹத் சமூக நல பேரவை மூலமாக வழுத்தூர் தெருக்கள் வழிகாட்டி பலகை.. (VALUTHOOR STREET DIRECTION NAME BOARD) வழுத்தூர் தெருக்கள் முழுவதும் வைக்கப்பட்டது. ..!

 வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷனை தொடர்ந்து வழுத்தூர் அல் அஹத் சமூக நல பேரவையும் வழுத்தூர் தெருக்கள் வழிகாட்டி பலகை.. (VALUTHOOR STREET DIRECTION NAME BOARD) வழுத்தூர் தெருக்கள் முழுவதும் வைத்தது.
ஊராட்சி மன்ற செய்ய வேண்டிய இச்சேவைகளை இந்த இரு அசோசியேஷனும் செய்தது பாராட்டுக்குரியது. மேலும் இது போன்ற பலசேவைகளை நமதூருக்கு செய்ய உங்கள் அசோசியேஷனை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதற்க்கு பொருளதவி செய்த மற்றும் உழைத்த நல்உள்ளங்களுக்கு இறைவன் நீண்ட - நோய்நொடியற்ற வாழ்வை தந்துஅருள்புரிவானாக..!





Post a Comment

0 Comments