மாபெரும் இஸ்லாமிய மார்க்க தொடர் சொற்பொழிவு..!

 வழுத்தூர் "மேலத்தெருவில்" நடைபெறும் மாபெரும் தவசீலர் முஹைய்யத்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்களின் வருடாந்திர நினைவு தின கந்தூரி விழாவை முன்னிட்டு
********************************************************************************
மாபெரும் இஸ்லாமிய மார்க்க தொடர் சொற்பொழிவு.
********************************************************************************
★ ★★ ★★ ★★ ★★ ★முதல் நாள்★ ★★ ★★ ★★ ★
நாள்: 16.02.2016 செவ்வாய்க்கிழமை
நேரம் மஃரிப் தொழுகைக்கு பின்
   தலைமை  
V.M.A. ஹாஜாமைதீன் B.A.
(செயலாளர், பா.மு.ச வழுத்தூர்)
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔சிறப்புரை✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
மெளலானா மெளலவி K.முஹம்மது ஆரிப் மன்பஈ ஹளரத் அவர்கள்
(இமாம், மதரஸா பள்ளிவாசல், கீழவழுத்தூர் )
மெளலானா மெளலவி A.அஜ்மல் கான் மன்பஈ ஹளரத் அவர்கள்
(இமாம், ஹல்லிமா பள்ளிவாசல், மேலவழுத்தூர் )
★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★

★ ★★ ★★ ★★ ★★ ★இரண்டாம் நாள்★ ★★ ★★ ★★ ★
நாள்: 17.02.2016 புதன்க்கிழமை
நேரம் மஃரிப் தொழுகைக்கு பின்
✴✳✴ ✴✳✴ ✴✳✴ தலைமை✴✳✴ ✴✳✴ ✴✳✴
ஹாஜி.அ.பஷீர் அஹம்மது
(தலைவர், பஞ்சாயத்து சபை வழுத்தூர்)
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔சிறப்புரை✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
ஜனாப் P.K.A. ஜாபர் சாதிக் அவர்கள்
(இமாம், ஹவ்வா பள்ளிவாசல், வழுத்தூர் )
மெளலவி ஹாபிழ் A.நிஹ்மத்துல்லாஹ் ஹளரத் அவர்கள்
(இமாம்,பெரிய பள்ளிவாசல், வழுத்தூர் )
★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★★
★ ★★ ★★ ★★ ★★ ★முன்றாம் நாள்★ ★★ ★★ ★★ ★
நாள்: 18.02.2016 வியாழக்கிழமை
நேரம் மஃரிப் தொழுகைக்கு பின்
✴✳✴ ✴✳✴ ✴✳✴ ✴✳✴ தலைமை✴✳✴ ✴✳✴ ✴✳✴
சமூக நல ஆர்வலர் M.J அப்துல் ரவூப் அவர்கள், வழுத்தூர்
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔சிறப்புரை✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
மெளலானா மெளலவி M.A. சைபுத்தீன் உலவி ஹளரத் அவர்கள்
(லிம்ரா எலக்ட்ரிக்ல்ஸ், அய்யம்பேட்டை)
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔பேருரை✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
மெளலவி ஹாபிழ் M.A.ஷவ்கத் அலி உஸ்மானி ஹளரத் அவர்கள்
(தலைமை இமாம், ஜாமிஆ மஸ்ஜித் நாகர்கோவில் )
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
அனைவரும் இப்பயண் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்..
அழைப்பின் மகிழ்வின்
மேலத்தெரு ஹந்தூரி விழா கமிட்டி, கொளதியா நற்பணி மன்றம், வழுத்தூர்.

Post a Comment

0 Comments