நமது அசோசியேஷன் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..! நாள்: 4,5,6 - 12 - 2015 வெள்ளி, சனி, ஞாயிறு. நேரம்: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை இடம்: அனைத்து பள்ளிவாசல் வளாகம், வழுத்தூர்.. அனைத்து மக்களும் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........