கேளரவில் மீண்டும் தனது பலத்தை நிருபித்தது முஸ்லிம் லீக்...!

கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 2446 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அந்த மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது . இதற்கு முழு காரணம் அல்லாவின் மாபெரும் கிருபையால் அம்மாநில மக்கள் சமுதாயத்தில் பிளவை உருவாக்குபவர்களை புறந்தள்ளி ,சமுதாய ஒற்றுமையை தலைமைக்கு கட்டுப்பட்டு நிலைநாட்டியதே காரணமாகும் .
கிராம பஞ்சாயத் கவுன்சிலர்கள் - 1743
ஒன்றிய கவுன்சிலர்கள் -211
மாவட்ட பஞ்சாயத் கவுன்சிலர்கள் -35
நகராட்சி கவுன்சிலர்கள் -437
மாநகராட்சி கவுன்சிலர்கள் - 20

Post a Comment

0 Comments