மராத்திய மாநிலமான மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனாவை மண்ணை கவ்வ வைத்து ‪#‎உவைஸியின்_மஜ்லீஸ்_கட்சி‬ ஹிமாலய ‪#‎வெற்றி‬ பெற்றுள்ளது...!

 MIM wins it big in Aurangabad polls!
முஸ்லிம்களும் தலித்துக்களும் நிறைந்து வாழும் பகுதியில் மஜ்லீஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக அவ்ரங்காபாத் மாநராட்சி தேர்தலில் 26 இடங்களில் வெற்றிபெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
அசத்துத்தின் உவைஸியின் தொடர் வெற்றி‪#‎இந்துத்துவ_பயங்கரவாத‬ கூடாரத்தை ‪#‎கதி_கலங்க‬வைத்துள்ளது.
உபி தேர்தல் : மஜ்லீஸ் 4 வெற்றி....!!
முஹம்மது அக்லாக் படுகொலை செய்யப்பட்ட உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சிமன்ற தேர்தலில் மஜ்லீஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 7 தொகுதியில் 4 ல் வெற்றிபெற்றுள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திராவில் உதயமான மஜ்லீஸ் கட்சி, தெலுங்கானாவில் நிலைப்பெற்று, மராத்திய மண்ணில் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் மண்ணை கவ்வ வைத்து, அயோத்தி அமைந்துள்ள உத்தர பிரதேசத்தில் போட்டியிட்ட 7 தொகுதியில் 4 ல் வெற்றிபெற்றுள்ளது மஜ்லீஸ் கட்சியின் அபரிமிதமான வளர்ச்சியையும், வெற்றியையும் காட்டுகிறது.
உபியில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் நிறுத்தப்பட்ட 48 வேட்பாளர்களில் 40 பேர் தோல்வியடைந்துள்ளனர்.
மஜ்லீஸ் கட்சி கால் பாதிக்கும் மாநிலங்களில் பாஜகவுக்கும் இந்துத்துவத்திற்கும் தொடர்ந்து மரண அடி கொடுக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments