வழுத்தூர் வாசிகளுக்கு ஓர் நற்செய்தி...!

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..! 
இன்ஷா அல்லாஹ் நமதூர் சமுதாய முன்னேற்ற நலனை கருத்தில் கொண்டு, நமதூர் மற்றும் நமதூர் சார்ந்த வெளிநாடு வாழ் நண்பர்கள் அனைவர்களின் ஆதரவோடு 
"வமுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்" 
"VALUTHOOR HELPING HAND WELFARE ASSOCIATION"
விரைவில் உதயமாகிறது.
இந்த சேவை மையத்தின் செயல்பாடுகளில் எந்த ஓரு குளறுபாடு இல்லாமலும் மற்றும் சிறு தவறு ஏற்படாத வகையிலும் மற்றும் வரவு செலவு, செயல்பாடு அகியவற்றை வெளிபடை தன்மையுடனும் அனைத்து நண்பர்களுக்கும் தகவல்கள் சேரும் விதத்தில் கூடிய நிர்வாகம் மற்றும் பைலா அமைப்பதற்குரிய பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. வழுத்தூரை முன்னேற்றத்தின் பாதைக்கு செல்ல விரும்புவோர் தங்களது மேலான 
ஆலோசனைகளையும், ஆதரவையும், நல்துஆ வையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

Post a Comment

0 Comments