மறைவு அறிவிப்பு..!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்..
தஞ்சை மாவட்டம், வழுத்தூர் டைலர் ஜமால் அவர்களின் மகனாரும் டைலர் சாகுல் அவர்களின் தம்பியுமான ஜஹான்  அவர்கள்  இன்று காலை  (29 - 06 -2015) இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். 
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்!
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் து ஆ செய்யுங்கள்.

Post a Comment

0 Comments