மறைவு அறிவிப்பு..!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்..
தஞ்சை மாவட்டம், வழுத்தூர் கீழத்தெரு லப்பா ராஜ் முஹம்மது அவர்களின் மகளும், தங்கையா, சாகுல் (பாஸ்), ஃபைசல் ஆகியோரின் சகோதரியும் அய்யம்பேட்டை  பாக்குத்தோப்பு
 வடசா சுலைமான் பாட்சா அவர்களின் துணைவியார் ஹமீதா பீவி அவர்கள் இன்று (13 ஏப்ரல் 2015) இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். அன்னாரின் ஆன்மாவை இறைவன் பொருந்திக்கொள்வானாக! பிரிவுத்துயரால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை அளிப்பானாக..!
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் து ஆ செய்யுங்கள்.

Post a Comment

0 Comments