வழுத்தூர் ஹஜ்ரத் அஷ்ஷெய்ஹூ முகம்மது வலியுல்லாஹ் அவர்களின் கொடியேற்று விழா..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
வழுத்தூர் ஹஜ்ரத் அஷ்ஷெய்ஹூ முகம்மது வலியுல்லாஹ் அவர்களின் 470-வது வருடாந்திர உரூஸ் தொடக்க தினமான இன்று கொடியேற்றி துஆ செய்யப்பட்டது...
விழாவில் ஏராளமான ஆண்களும், பெண்களும், அலை அலையாய் வந்து விழாவில் கலந்துக் கொண்டு ஹஜ்ரத் அவர்களின் துஆவினை பெற்று சென்றனார்..








Post a Comment

0 Comments