வழுத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 68-வது நிறுவன தின கொடியேற்று விழா..!

இன்று சமுதாயத்தின் தாய் சபை இந்திய யூனிய் முஸ்லிம் லீக் தொடங்கி 68வது தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்ட அமைப்பு செயலாளர் ஹாஜி அ. பசீர் அஹமது அவர்கள் மற்றும் வழத்தூர் நகர மூத்த தலைவர் பீ எம் தாஜுதீன் அவர்கள் ஆலோசனைபடி வழுத்தூர் கிராம பள்ளிவாசல் அருகே இ யூ மு லீக் வழுத்தூர் நகர தலைவர் ஹாஜி முகம்மது சரீப்,எம் ஆர் ஏ அனவர பாட்சா,முஹிப்புல் உலமா ஹாபிஸ் மக்கி ஜாபர் சாதிக், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் ஜெ.தெளபீக் அஹம்மது, கிராம செயளாலர் தாஜுதீன், ஹலீமா பள்ளி கமால் பாட்சா இவர்கள முன்னிலையில் மாவட்ட அமைப்பு உறுப்பினர் எம்.ஜே.அப்துல் ரவூப் பச்சிளம் பிறை கொடியை ஏற்றினார்...
முஸ்லீ்ம் லீக் ஜிந்தாபாத்.....

Post a Comment

0 Comments