SI(BMS) ஆரம்பப்பள்ளியில் மருத்துவ முகாம் நிகழ்வுகள்..!

இன்று  SI(BMS) ஆரம்பப்பள்ளியில் மருத்துவ முகாம் (கண், பல், பொது மருத்துவம்) நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவிருந்து ஏழு பேர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு வருகைத்தந்துள்ளது. இன்ஷா அல்லாஹ் நாளை மதியம் 02:00 மணி வரை இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெறும். பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.







Post a Comment

0 Comments