======முக்கிய செய்தி======

 #####‪#‎அதிகமாக‬ பகிருங்கள்..#####
வழுத்தூர் வாசிகளுக்கு ஓர் அன்புவேண்டுகோள்..!
நமது பெரியபள்ளவாசல் அருகில் இருக்கும் குடிநீர் தொட்டி குடிநீருக்கு உகந்தது அல்ல(THIS WATER IS CHEMICALY NOT PORTABLE FOR DRINKING DUE TO HIGH IRON AND TURBID) என்று தஞ்சாவூர் குடிநீர் வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதில் அதிக அளவு ZINC,IORN,POTASSIUM,MANGANESE,CHLROIDE,SULPHIDE கலந்து உள்ளதால். இந்த தண்ணீரை குடிப்பவர்களுக்கு கல்அடைப்பு, தொற்றநோய்கள் பரவும் என்று தெரிகிறது. அதலால் இந்த தண்ணிரை யாரும் உபயோகிக்கா வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
***************************************
தஙகள் உறவினாருக்கும் இதனை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
***************************************

Post a Comment

0 Comments