மௌலான மௌலவி சின்னபாவா ஹஜரத் மறைவு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்துர் உமர் தெரு மர்ஹீம் குலாம் ரசூல் பாவா அவர்களின் பேரர் மௌலான மௌலவி சின்னபாவா என்கிற குலாம் ரசூல் ஹசனி அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அன்னாரது மறுமை வாழ்விற்காக நம்அனைவரும் துஆ செய்வோம்..
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

Post a Comment

0 Comments