தயவு செய்து பெண்களிண் புகைப்படங்களை பேஸ்புக்கில் upload செய்ய வேண்டாம்...!

அன்புள்ளம் கொண்ட சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லஹி பரகத்தஹு)
எனது முகநூல் வட்டத்தில் இருக்கும் சில வெளிநாட்டு சகோதர்கள், தங்களின் துணைவியர் மற்றும் சகோதிரிகளின் புகைப்படங்களை upload செய்கின்றார்கள். இப்படி upload செய்வதால் தங்களின் துணைவியர் புகைப்படங்கள் மற்ற அண்ணிய அண்களிண் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. சில இஸ்லாமிய தலைவர்கள் தங்கள் செல்லும் இஸ்லாமிய திருமணங்களில் மணமக்களுடன் புகைப்படம் எடுத்து upload செய்கின்றாற்கள். இதைு இஸ்லாமிய மார்க்கம் கடுமையாக கண்டிக்கிறது. ஒரு அண்ணிய பெண்ணிண் முகத்தை ஒரு அண்ணிய ஆண் பார்ப்பது ஹாரம். அகையால் தயவுகூர்ந்து இனி வரும் காலங்களில் பெண்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் upload செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்..


Post a Comment

0 Comments