நல்லாசிரியர் A.அப்துல் காசிம் மறைவு..!

வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியாரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கின அமீரக காயிதே மில்லத் பேரவை உறுப்பினர் A.அப்துல் ரஹிம(சாப்ஜி) அவர்களின் தகப்பனார் A.அப்துல் காசிம் அவர்கள் இன்று காலைஇறைவனடி சேர்ந்து விட்டார்கள்.அன்னாரது மறுமை வாழ்விற்காக நம்அனைவரும் துஆ செய்வோம்..இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

Post a Comment

0 Comments