வழுத்தூர் ஹஜ்ரத் அஷ்ஷெய்ஹூ முகம்மது வலியுல்லாஹ் அவர்களின் கொடியேற்று விழா..!

அஸ்ஸலாமு அலைக்கும்,
வழுத்தூர் ஹஜ்ரத் அஸ்ஸெய்ஹூ ஸா முஹமத் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உரூஸ் தொடக்க தினமான இன்று கொடியேற்றி து.ஆ செய்யப்பட்டது...
விழாவில் ஏராளமான பெண்களும்,ஆண்களும் அலை அலையாய் வந்து விழாவில் கலந்துக் கொண்டு ஹஜ்ரத் அவர்களின் து.ஆவினை பெற்று சென்றனார்..





Post a Comment

0 Comments