மறந்து விடாதீர்கள்..!

நாளை மறுநாள் (13ஆம் தேதி) 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது..!
இடம்: செளகத்துல் இஸ்லாம் (பா.மு.ச) பள்ளி, வழுத்தூர்.

அனைவரும் தங்களது 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0 Comments