வழுத்தூர் நியூஸ் தனது 5-ம் ஆண்டை அடியெடுத்து வைக்கிறது..!

இந்த இளையதள சேவை ஜனவரி 2010-ம் ஆண்டு 4ம் தேதி துவங்கப்பட்டது.
இதில் திருமண செய்திகள், வாபத் செய்திகள், வழுத்தூர் செய்திகள், கல்வி நிலையங்களின் செய்திகள், நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், வேலைவாய்ப்பு தகவல்கள், மருத்துவம் கூறித்த செய்திகள், சமுதாயச் செய்திகள், கவிதைகள், கட்டுரைகள், ஹதீஸ்கள், சுன்னத் ஜமாத் செய்திகள், முஸ்லிம் லீக் செய்திகள் என பல்வேறு தலைப்புகளில் தனது செய்திகளை ஓளி வீசி கொண்டு இருக்கிறது.

இது வரை எங்களது தளத்தில் 791 பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
இது வரை எங்களது தளத்தில் 101 நண்பர்கள் இணைந்து உள்ளனர்.
இது வரை எங்களது தளத்தை 76,578 நபர்கள் பார்த்து ரசித்து உள்ளார்கள்.
இது வரை யூட்டுபில் 144 வீடியோக்கள் UPLOAD செய்யப்பட்டுள்ளது.
இது வரை யூட்டுபில் 101 நபர்கள் இணைந்து உள்ளானர்.
இது வரை பேஸ்புக்கில் 1,069 நபர்கள் லைக் செய்து உள்ளானர்.

இந்த இளையதள வளர்ச்சிக்கு தங்களது ஆக்கங்களை, புகைப்படங்களை அனுப்பி அதரவு அளித்து வரும் நண்பர்களுக்கும், சகோதர்களுக்கும் எங்கள் வழுத்தூர் நியூஸின் குழுமத்தின் சாப்பில் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்..

வரும் காலங்களில் நமது இளையத்தளம் தடையின்றி செயல்பட தங்களது அதரவினை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எல்ல வல்ல இறைவன் நமது இளையத்தளத்தை தங்கு தடையின்றி செயல்பட உதவி செய்வானாக..!

Post a Comment

0 Comments