அலிஃப் மெட்ரிக் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி 'EXPO 2014'..!

 அலிஃப் மெட்ரிக் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி பள்ளி தாளாளர் லயன்.அ.பஷீர் அஹம்மது தலைமையில் கண்காட்சி அரங்கத்தினை "சமுதாய ஆர்வலர்" எம்.ஜே.அப்துல் ரவூப்,மாமா ஜாபர் சாதிக் பிரபல அக்குபஞ்சர் டாக்டர் ரோஜா பஷீர் ஆகியோர் திறந்து வைத்து கண்காட்சியினை பார்வையிட்டார்கள்.
"சேவைச்செம்மல்" எம்.ஜே பஷீர் அஹமது அவர்கள் மாணவர்களின் திறனை நேரில் பார்த்து - கேட்டு - விபரம் அறிந்து மாணவர்களைப் பாராட்டி அவர்களுக்குரிய மதிப்பெண்களை வழங்கினார்.









Post a Comment

0 Comments